அவரது வார்த்தையை நாம் நம்பி, கீழ்ப்படியும்போது நம் இரட்சகராகிய இயேசு நம்மை பாவங்களிலிருந்து மீட்டு, நம் வாழ்க்கையை பெலத்தாலும் ஆசீர்வாதத்தாலும் நிரப்புவார்....
வெற்றிக் கொடி
10-Oct-2025
சத்துரு வெள்ளம்போல வரும் தருணத்தில் தேவன் இடைப்படுவார்....
தேவன் உங்களைப் பார்க்கிறார்
09-Oct-2025
நம் தேவனானவர் மனுஷனைப்போல விடாய்த்துப்போகிறவரல்ல, களைத்தும்போகிறவரல்ல, கவனம் தப்பிப் போகிறவருமல்ல. அவர் எப்போதும் விழிப்பாய் இருக்கிறார்; எப்போதும் நம்மை கண்ணோக்கிக் கொண்டிருக்கிறார்...
இயேசுவினிடம் வா
08-Oct-2025
இயேசுதாமே உங்களுக்காக இன்றைக்கு வேண்டுதல் செய்துகொண்டிருக்கிறார். அவர் ஒருபோதும் உறங்குவதில்லை; தூங்குவதுமில்லை....
உயரே எழும்ப
07-Oct-2025
நீங்கள் கீழ்ப்படிதலோடு நடந்தால் கனப்படும்படி தேவன் உங்களை உயர்த்தி, அளவின்றி ஆசீர்வதிப்பார்....
பெலப்படுத்தும் தேவ வார்த்தை
06-Oct-2025
தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து அவருடைய வழிகாட்டுதலின்படி நடக்கும்போது, அவருடைய ஆசீர்வாதம் நம் வாழ்வில் நிரம்பி வழியும்...
எல்லாவற்றிலும் விசேஷித்து விளங்குவது எப்படி?
05-Oct-2025
வேலையில் விசேஷித்து விளங்குவது என்பது, தாலந்தையோ, திறமையையோ பொறுத்தது அல்ல; அது, ஆண்டவருக்குச் செவிகொடுக்கும் ஆவியை பெற்றிருப்பதையும், அவருடைய ஞானத்தில் நடப்பதையுமே குறிக்கிறது....
உங்கள் ஆத்துமா பரிசுத்தத்திலும், சரீரம் ஆரோக்கியத்திலும், வாழ்க்கை பரிபூரணத்திலும் செழிக்கவேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார்....
நீ மறுபடியும் உயிரடைவாய்
02-Oct-2025
தேவனால் மாத்திரமே ஜீவனற்ற இடங்களில், தம் ஜீவனை ஊதி சரீர பிரகாரமாகவும் ஆவிக்குரிய பிரகாரமாகவும் மறுபடியும் ஜீவன் பெறும்படி செய்ய முடியும்....
இழந்தவை யாவும் மீட்கப்படும்
01-Oct-2025
நீங்கள் இயேசுவை மெய்யான தேவனாக ஏற்றுக்கொள்ளும்போது அவர் உங்கள் எதிர்காலத்தைத் திறப்பார்; உங்களுக்கு ஜீவனை அளிப்பார்; சத்துருவின் எல்லா பொய்யையும் அகற்றுவார்....
விடாய்த்துப்போன எல்லாவற்றிலும் சம்பூரணம்
30-Sep-2025
எல்லா துக்கமும் சமாதானமாக மாறும். எல்லா குறைவுகளும் தெய்வீக கொடையினால் நிரப்பப்படும்....
சாந்தகுணமுள்ளவர்களுக்கு வரும் கனம்
29-Sep-2025
நாம் நம்மை தாழ்த்தும்போது, தேவன்தாமே நமக்கு போதகராகிறார்; அவரது வழிகள் உண்மையான வெற்றியை, நியாயத்தை, கனத்தை கொண்டு வரும்....
நீங்கள் விசேஷித்தவர்கள்
28-Sep-2025
நான் பிறக்கும் முன்னரே தேவனுடைய கண்கள் நம்மைக் கண்டன. நம் உடலில் ஒவ்வொரு அவயவங்களையும், நம் வாழ்வின் விவரங்கள் அனைத்தையும், நம் இருதயத்தின் எல்லா தேவைகளையும் அவர் அறிந்திருக்கிறார்....
சீயோனிலிருந்து ஒத்தாசை
27-Sep-2025
தேவன், உங்கள் குடும்பத்துக்கு வேண்டியவற்றை அருளிச்செய்வார்; உங்கள் பிள்ளைகளை ஆசீர்வதிப்பார்; உங்கள் கைகளின் பிரயாசத்தை பெருகப்பண்ணுவார்....
இயேசுவின் சிநேகிதர் யார்?
26-Sep-2025
நீங்கள் ஒரு சிநேகிதனைப்போல தேவனுடன் நடந்தீர்களானால், அவர் தம் வாக்குத்தத்தங்கள் உங்கள் மூலமாகவும், உங்களுக்குப் பிறகு உங்கள் சந்ததி மூலமாகவும் நிறைவேற்றப்படும்....
ஆண்டவருக்குள் களிகூருங்கள்; திருப்தியாகுங்கள்
25-Sep-2025
தேவன், தம் பிள்ளைகள் தம்முடைய வீட்டின் பரிபூரணத்தை அனுபவிக்கும்படியும், தம்முடைய பேரின்ப நதியில் பானம் பண்ணும்படியும் விரும்புகிறார். இதைப் பெற்றுக்கொள்வதற்கு நாம் உண்மையாய் அவரைத் தேட வேண்டும்....
தேவனை கனம்பண்ணுவதால் வரும் மகத்துவம்
24-Sep-2025
தேவனால் நமக்கு நற்பெயரை அளிக்கவும், கனத்தில் உயர்த்தவும் முடியும். தங்கள் வாழ்க்கையை அவருக்கு ஒப்புக்கொடுக்க மனதாயிருக்கிறவர்களுக்கு அப்படிச் செய்வார்....
நிம்மதியான வாழ்க்கை
23-Sep-2025
இயேசுவால் மாத்திரமே உங்கள் இருதயத்தின் தாகத்தை தம் ஜீவத்தண்ணீரால் தீர்க்க முடியும்....
தீர்க்கதரிசன வழிநடத்துதலுக்கான ஜெபம்
22-Sep-2025
ஆண்டவர், தீர்க்கதரிசிக்குரிய பலனை நீங்கள் பெறுவதோடு தீர்க்கதரிசன கிருபைக்குள்ளாகவும் கடந்து செல்லவேண்டும் என்று விரும்புகிறார்....
உத்தமர்களுக்கான பலன்
21-Sep-2025
தேவன், தமக்கு முன்பாக உத்தமமாக வாழ்வதை நாம் தெரிந்துகொள்ளும்போது, நம்முடைய சுதந்தரம் எப்போதும் நிலைத்திருக்கும்படி தாம் அக்கறையாயிருப்பதாக வாக்குப்பண்ணுகிறார்....
61 - 80 of ( 638 ) records
By using this website you accept our cookies and agree to our privacy policy, including cookie policy. [ Privacy Policy ]